Friday, January 25, 2013

எனக்கும் அவளுக்கும் கல்யாணம் !


கரிய விழிகளால் காயப்படுத்தினாய்   - அத்துமீறி என்
கனவுகளில் குடிபுகுந்தாய்  ;
நான் கோபக்காரன் என்ற
பட்டத்தையும் பிடுங்கிக்கொண்டாய்;
தூக்கம் பறித்தாய்;
பசியறியாத பாவியாக்கினாய்;
செய்வதறியாது நிற்கும்பொழுது - எனை
சிறைபிடிக்கவா பார்க்கிறாய்???

No comments: