Thursday, April 30, 2009

நான் மனிதன்....


சில்லறையில் நான் மாங்காய் அடிப்பேன்;
புதுப் பணத்தாளில் பட்டம் விடுவேன்;
தங்கம் எல்லாம் தானம் செய்வேன்;
வெள்ளி எல்லாம் வேண்டாம் என்பேன்;

அரிசியும் பருப்பும் அள்ளி இறைப்பேன்;
அகமும் சுகமும் தள்ளி இருப்பேன்;
அனைத்தும் கொடுத் தென் ஆவியும் கொடுப்பேன் - நான்
மனிதனாய் பிறந்திரா விட்டால்!

No comments: